Tag: எலான் மஸ்க்

யூடியூப் வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை எலான் மஸ்க் வெளியிட உள்ளதாக அறிவிப்பு!.

எலான் மஸ்க் யூடியூப் வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பிரபலமான செயலியான எக்ஸ் தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியில் அந்நிறுவனத்தின் தலைமை…