கடலூர் மாவட்டம்: பண்ருட்டி, காட்டுமன்னார்குடி கோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி!!
பண்ருட்டி, காட்டுமன்னாாகோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர். ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு…