பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி.,…