Tag: கடலூர்

கடலூர்:நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி

கடலூர் அருகே காரைக்காடு பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி தொடக்க விழா…

சிதம்பரம்: பா.ஜ.க.வை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம்

சிதம்பரம், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காவிரி டெல்டா பாசன…

சிதம்பரம்:குப்பைகளை கொட்டி, எரிப்பதை கண்டித்து சிதம்பரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

சிதம்பரம்,சிதம்பரத்தில் இருந்து குமராட்சி செல்லும் சாலை ஓமக்குளம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் புகை மூட்டம் ஏற்படுவதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்…

கடலூர்:1 கோடி பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்!

1 கோடி பனை விதைகள்முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம்…

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

பரங்கிப்பேட்டையில் தீ விபத்து – கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, பெரிய கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம்…

காட்டுமன்னார்கோவில் தங்கும் விடுதி அறையில் இருந்த பவுன் தங்க காசு திருட்டு!.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக்…

சிதம்பரம்:தொடக்கப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி, சங்கம் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்…

சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம்

ஷாகித் ஸ்கேன்ஸ் & லேப்ஸ் மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ஷாகித்…

சிதம்பரம் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை…

சிதம்பரத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆம் ஆண்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி:108 ஓதுவார்கள் பங்கேற்பு:

காட்டுமன்னார்கோவில் செப்,22 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க…