கடலூர்:முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க பிரமுகர் கைது!
கடலூர்:முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை…