கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு
கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு…