கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்! முதியவர்கள்,பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்கின்றனர். பொதுமக்கள் உஷாராக…