சிதம்பரம்: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகர மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை!
சிதம்பரத்தில் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிதம்பரம் நகர திமுக செயலாளர் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில்குமார்…