கடலூர்:வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்;சுகாதாரத்துறை அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குடியிருப்புகளை சுற்றிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதில் அதிகளவு கொசுப்புழுக்கள்…