Tag: கடலூர்

கடலூர்: புவனகிரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 29). சம்பவத்தன்று இவர் காணாமல் போனார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்…

புதுப்பேட்டை அருகேபட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தனகாரணம் என்ன? அதிகாரிகள் விசாரணை

சுருண்டு விழுந்து செத்தன: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமாத்மா (வயது 35). இவர் 30 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று…

பண்ருட்டி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கற்கால கற்கருவிகள் மற்றும் கீறல்…

சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல் செய்ய வந்தனர்.…

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்படும் பூங்காவில்…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற தேர்தலில் அதிமுக சார்பில் கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது…

திட்டக்குடி அருகே 25 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கீழக்கல்பூண்டியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 47). இவர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, அதனை…

கடலூர்:தமிழ் மாநிலகாங்கிரஸ் கட்சியின் சார்பில் சிதம்பரம் நகராட்சியில் வேட்புமனு தாக்கல்

கடலூர் மத்திய மாவட்ட சிதம்பரம் நகர தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் .நாகராஜன், குணா, .எஸ்.கே.வைத்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவ அணி மாநில மண்டல…

கடலூர் அருகே ரேஷன் கடை விற்பனையாளரை லாரியோடு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டையை கடத்த முயன்ற நியாய விலை கடை ஊழியர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

கடலூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 2,400 பாட்டில்கள் போலி மதுபானம் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து புதுக்கோட் டைக்கு மினி லாரியில் கடத்தப் பட்ட 2 ஆயிரத்து 400 போலி மதுபாட்டில்களை கடலூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.…