Tag: கடலூர்

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே…

கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி…

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே நாளில் 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த…

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகள்தோறும்…

கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு.

வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து…

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே குடும்ப கட்டுப்பாடு செய்ய வந்த பெண் இறந்த சம்பவத்தில் டாக்டர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேத்தியாத்தோப்பு அடுத்த…

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் மக்கள் முற்றுகையிட்டனா்.

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவலூா் கிராமத்தில்…

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கடலூர் :சேத்தியாத்தோப்பில் வாலிபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு…

கடலூர்: பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி

தமிழ்நாடு வனத்துறை கடலூர் வனச்சரகத்தின் மூலம் மாவட்ட வன அலுவலர் செல்வம் IFS உத்தரவின் பேரில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் (ட்ரைல் சென்சஸ் ) பணி இன்று…

சிதம்பரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு!

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: சிதம்பரம் நகரம், அம்மாப்பேட்டை, வண்டிகேட், சி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலூா், வல்லம்படுகை, தில்லைநாயகபுரம்,…