Tag: கடலூர்

சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில்,…

வடலூர் பகுதியில், அடுத்தடுத்து2 வீடுகளில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை மேலும் இருவீடுகளில் திருட முயற்சி.

கடலூர் மாவட்டம் வடலூர் ராகவேந்திரா சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று…

விருத்தாசலம் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு: 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின-விவசாயிகள் கண்ணீர்

விருத்தாசலம் அருகே உள்ள காவனூர், பவழங்குடி, கீரமங்கலம், மருங்கூர், மேலப்பாளையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சம்பா நெல்…

கடலூர் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்:5 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள குமராட்சி ஒன்றியம் 19-வது வார்டு, பண்ருட்டி ஒன்றியம் 2-து வார்டு, மேல்புவனகிரி ஒன்றியம் 11-வது வார்டு, விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் 7வது வார்டு (முகாசபரூர், சின்னபருர், கோனான்குப்பம், எம் புதூர்) உள்ளடக்கிய கிராமங்களின் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஊராட்சி…

கடலூர்: இலவசமாக வீடு கட்டிக் கொடுங்க: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மத்திய அரசின் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை இலவசமாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி!

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தை அடுத்த இளந்திரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் கீழதிருக்கழிப்பாலை கிராமத்தில் உள்ள அவரது வயலில் இன்று (திங்கள்) மாலை வேலை…

கடலூர்: ராமநத்தம் அருகே டிராக்டர் மூலம் உழுது 6 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் அழிப்பு.!-வாலிபர் கைது.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தச்சூரைச் சேர்ந்தவர் வரதராஜ் (வயது 55), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார்.…

கடலூர் மாவட்டத்தில் மயான இடம், எரியூட்டும் கொட்டகை அமைத்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் பரதூர் சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னன் கோயில் கிராமத்தில் பல ஆண்டு காலமாக மயான வசதி இல்லாததால் இறந்த சடலங்களை புதைப்பதற்கு…

கடலூர் மாவட்டத்தில் 250 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 4 கட்டங்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 88 ஆயிரத்து 190 பேருக்கும்,…