Tag: கடலூர்

கடலூர் அருகே சூடான சாம்பார் வாளியில் தவறி விழுந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.!

பெண்ணாடம் அருகே சூடாக இருந்த சாம்பார் வாளியில் தவறி விழுந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தைச்…

கடலூர் முதுநகரில் தனியார் தொழிற்சாலை சார்பில் பொதுமக்களுக்கு அன்னதான திட்டத்தினை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

கடலூர் முதுநகரில் தனியார் திருமண மண்டபத்தில் தனியார் தொழிற்சாலை சார்பில் மக்களுக்கு அன்னதான திட்ட துவக்கவிழாவில் கலந்து கொண்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே…

கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை: மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். அக்.9-ம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து…

சிதம்பரத்தில் பாஜக சார்பில் கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.!

சிதம்பரம் கீழ வீதியில் பாஜக சார்பில் இந்து கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…

கடலூா் மாவட்டத்தில் 278 இடங்கள் தாழ்வான பகுதிகள்-கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி தகவல்.!

கடலூா் மாவட்டத்தில் 278 இடங்கள் தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திரரெட்டி கூறினாா். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கூடுதல் தலைமைச்…

கடலூர்: மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தென்பெண்ணையாற்றில் குவிந்த பொதுமக்கள்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கால…

சிதம்பரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.19¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது-போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள்…

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கடலூரில் வரும் 8-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெ.ரேணுகாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி 19-வது வார்டு ஒன்றியக்குழு திமுக வேட்பாளருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே வாக்குசேகரித்தார்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 19வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒன்பதாம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது இதில் திமுக சார்பில்…

சிதம்பரம் அருகே கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர் மின்னல் தாக்கி பலியானார். மேலும் அதிர்ச்சியில் 15 பேருக்கு வாந்தி-மயக்கம்.

தமிழகத்தில் நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல…