Tag: கடலூர்

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து…

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்யக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்கலைக்கழக…

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்!

சிதம்பரம் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள காடுகளில் படகு சவாரி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும்…

சிதம்பரத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் புகார்.!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குச்சூர் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பாரின் மனைவி இளவரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு காட்டுமன்னார்கோயில்…

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கான தோ்தலில் 20 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 33…

பண்ருட்டி அம்மா உணவகத்தில் இருந்து 6 பெண்கள் நீக்கம்-கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு.!

பண்ருட்டி நகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் 12 பேர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் 6 பெண்கள் மட்டும்…

கடலூா் மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவோா் குறித்து தகவல் தெரிவிக்க புகார் எண் வெளியீடு.!

கடலூர் மாவட்டத்தில் இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு! கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால்…

புவனகிரி அருகே தீ விபத்து ஏற்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ அருண்மொழிதேவன் நிவாரணம் வழங்கி ஆறுதல்.!

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் பரத் ஊர் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை சுந்தரி வீடு மின்கசிவு காரணமாக எரிந்துவிட்டது.…

சிதம்பரத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி எம்.எல்.ஏ சிந்தனைசெல்வன் தலைமையில் சாலை மறியல்.!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சிதம்பரம் வடக்கு பிரதான சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மூசா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில்…

சிதம்பரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.!

சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.கே.தோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதகாலமாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை.…