Tag: கனமழை

மயிலாடுதுறை அருகே மழையால் வீடு இடிந்தவருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் தொடர் கனமழையால் மரியசெல்வம் என்பவரின் வீடு இடிந்து பாதிப்புக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த பூம்புகார்…

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.…

சென்னையில் இன்றும் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் கனமழையால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழு வதும்…

விடாது பெய்யும் அடை மழை: திருவாரூர், மயிலாடுதுறையில் விவசாயம் பாதிப்பு…

தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,…

கடலூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

தமிழகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…

கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டிய மழையின் காரணமாக, பண்டிகை கால வியாபாரம் பாதிப்பு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. வாலாஜா…

தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட, சர்ச் தெரு மற்றும் குமரன் சன்னதி தெரு பகுதியில் வடகிழக்கு பருவமழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.…

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில்…

கனமழை எதிரொலி – பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களில் பெய்துவரும்…

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…