Tag: காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு 26-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் நடத்தப்படும் காவல்துறை 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந்…