கடலூா் – மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்தம்-பொதுமக்கள் புகார்.
கடலூா் – மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகவும், இதற்காக பக்கிரிப்பாளையம் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் புகாா்…