சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வடபழனி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா!!
சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் பந்தக்கால் முகூர்த்தம், லட்சார்ச்சனையுடன் பங்குனி உத்திரவிழா தொடங்கியது. இதையொட்டி…