Tag: பாஜக பிரமுகர் கல்யாணராமன்

முதல்வர் குறித்த சர்ச்சையான ட்விட்டர் பதிவு.. நள்ளிரவில் கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமன்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூகவலைதள பக்கமான ட்விட்டரில்…