Tag: மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்தததை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும்,துப்பாக்கி சூடு நடத்தியும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின்…