Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: குப்பைகளை உரமாக்கும் இயந்திரம்; ஊராட்சியின் முயற்சிக்கு விவசாயிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தைகால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை…

சீர்காழியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் ஆன்மீக அமைப்பினர் சார்பில் ஸ்டெச்சர் மற்றும் நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் டாக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொலை.!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகளிர் சுய உதவிகுழு கடனை திருப்பி செலுத்த பெண்ணின் கணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் அருகே தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.!

குத்தாலம் ஒன்றியம் கப்பூர் ஊராட்சியில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டசெம்பனார்கோயில் ஒன்றியம் திருவிளையாட்டம் சௌரிராஜன் உயர்நிலைப்பள்ளி மற்றும் குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூர் ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும்…

சீர்காழி நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த பன்றிகளைப் பிடித்ததால் தகராறு, காவல்நிலைய வாசலில் நகராட்சி ஊழியருக்கு கத்தி குத்து!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் தென்பாதி, ஈசானிய தெரு, இரணியன் நகர், பங்களாகுளத்து மேட்டு தெரு, திட்டை ரோடு, கீழ தென்பாதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பணித்தள பொறுப்பாளர்கள் வேலைநீக்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 57 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 100 நாள்…

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று & பாதிப்பு விவரம்: 26/07/2021.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று & பாதிப்பு விவரம்: 26/07/2021! 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று/உயிரிழப்புகள்:18/0 மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 20903/267 தமிழ்நாட்டில் மொத்த நோய்த்தொற்று/உயிரிழப்புகள்: 2550282/33937 நாகப்பட்டினம்:…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா வேலம்புதுக்குடி ஜமாஆத் சார்பில் மாணவர்களுக்கு இணையவழி போட்டி!

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களின் மன அழுத்ததை போக்குவிதமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வேலம்புதுக்குடி ஜமாஆத் நடத்திய, இணையவழியாக மாணவிகளுக்கான ஓதுதல்,சிறுவர்களுக்கான…