மயிலாடுதுறை: குத்தாலத்தில் அங்காடி அருகிலுள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது!.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தால பேரூராட்சியில் ராமாபுரம் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பகல் நேரங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க அதிக அளவில்…