Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் , ராதாநல்லூர் , பொன்வாச நல்லூர்…

சீர்காழியில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர்..

சீர்காழியில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை: மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை-அமைச்சர் தகவல்.!

மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு, காலநிலை…

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில்…

மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது சகோதரர்களை பிடித்து போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி பூவழகி என்ற…

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலிகளிடம் இருந்து நெற்பயிரை காக்க எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் மழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும்…

நாகை: பேரிடா் காலத்தில் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்ள தமிழக அரசு தயாா்-அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறு, ஏரிகளில் குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து…

மயிலாடுதுறையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளித்து கொண்டாடிய திமுக வழக்கறிஞர் அணியினர்..

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலிலினின் பிறந்தநாளை மயிலாடுதுறையில் திமுக வழக்கறிஞர் அணியினர் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டாடினர்.மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர்…

மயிலாடுதுறை:எருக்கூர் நவீன அரிசி ஆலை 10-ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை! தொழிலாளர்கள் அவதி! கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் திடீர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்புக்குழு உறுப்பினர் அ.அப்பர்சுந்தரம் பல்வேறு ரேஷன் கடைகளில் தொடர்ந்து கண்காணித்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த ஆய்வுகளின் பொழுது,…