Tag: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…