Tag: அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் டார்சலைட் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பணியாற்றும் இளநிலை பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் வழங்க…