Tag: அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது.

செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை…