Tag: அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்திதாச பண்டிதரின் 175ஆம் ஆண்டு விழாவையொட்டி வட சென்னையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை…