Tag: அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு…!

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…