Tag: அரசுப் பேருந்து திடீர் என தீப்பிடித்து எரிந்தது

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து திடீர் என தீப்பிடித்து எரிந்தது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் :-

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் புதுவை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று ககாலை பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றது. பேருந்தில் சுமார் 30…