Tag: இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து!

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!