Tag: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை, முட்லூர் பகுதி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முட்லூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள இனிப்பு மற்றும் பெட்டிக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.…