Tag: ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்த வெள்ளைக்கார டாக்டர்

ஆஸ்திரேலியாவில் பிறந்து மயிலாடுதுறை பகுதியில் 49 ஆண்டுகாலம் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து மருத்துவர் தினத்தன்று உயிர் நீத்த வெள்ளைக்கார டாக்டர் அம்மா.

ஆஸ்திரேலியாவில் 1923ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிறந்தவர் பில்லிப் ரோட்ரிக்ஸ். சென்னையில் எம்பிபிஎஸ் படித்த இவர் 1949ம் ஆண்டுகள் மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க…