Tag: ஒண்டும் வீட்டையும் காலி செய்யச் சொல்லும் உரிமையாளர். தள்ளாடும் வயதில் கண்கலங்கி நிற்கும் முதியோர்.

ஒண்டும் வீட்டையும் காலி செய்யச் சொல்லும் உரிமையாளர். தள்ளாடும் வயதில் கண்கலங்கி நிற்கும் முதியோர்.

தள்ளாடும் வயதில், ஒண்டுவதற்கான ஓட்டு வீட்டையும் உரிமையாளர் காலி செய்யச் சொல்வதால் கண்கலங்கி நிற்கும் முதிய தம்பதி, உணவு-உறைவிடத்திற்கு வழிசெய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.…