Tag: ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தல்

குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தல் தேர்வுக்கான விருப்ப மனு வழங்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்களில் ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான திமுகவினர் விருப்பமனு அளிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.…