Tag: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல்… ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி

திருச்சி சிறுமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமருதூர் ஊராட்சி மன்ற…