ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் மீராபாய் சானு..!
டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கும் பெற்றுத்தந்து சாதனைப்படைத்திருக்கிறார் மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். க்ளீன்…