Tag: ஓஎன்ஜிசி

சட்டவிரோதமாக செயல்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம்: ஜெயராமன் குற்றச்சாட்டு

காவிரிப்படுகையில் சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.…