Tag: கடலில் செத்து மிதந்த ராட்சத திமிங்கலம்

கடலூர் அருகே கடலில் ராட்சத திமிங்கலம் செத்து மிதந்தது. அது இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் அருகே தாழங்குடா மீனவர்கள் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடல் பகுதியில் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து மிதந்தது. அந்த திமிங்கலத்தை…