Tag: கடலில் மூழ்கிய விசைப்படகு உடைந்த நிலையில் மீட்பு

சீா்காழி வட்டம் பழையாறு கடலில் மூழ்கிய விசைப்படகை மீனவா்கள் உடைந்த நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு கிராமம் சுனாமி நகரை சேர்ந்தவர் மதி (வயது55). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ்…