Tag: கடலூர் அருகே ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்.

கடலூர் அருகே ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு,…