கடலூர்: உல்லாசம் அனுபவித்துவிட்டு காதலியை திருமணம் செய்ய மறுப்பு:பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறைகடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு.
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 29), பெயிண்டர். இவர், கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அதே…