கடலூர் மாவட்டம்: பூதங்குடி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராமமக்கள் சாலை மறியல்!!
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சி அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா…