கடலூர் மாவட்டம்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள்!!
புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை பரங்கிப்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து…