கடலூர் மாவட்டம்: பண்ருட்டியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
பண்ருட்டி, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி பண்ருட்டி வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பண்ருட்டி- சென்னை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் நேற்று…