கடலூர் மாவட்டம்: பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
பெட்ரோல், கியாஸ் சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து விருத்தாசலம் மற்றும் பெண்ணாடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை…