Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: அங்கக உற்பத்தியாளர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி!!

விருத்தாசலம், வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தில் ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்தில் அங்கக உற்பத்தியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி…

கடலூர் மாவட்டம்: என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம்!!

நெய்வேலி என்.எல்.சி.தலைமை அலுவலகம் முன்பு என்.எல்.சி.நிறுவனத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசு கூட்டமைப்பினர் நேற்று வேலைவாய்ப்பு வழங்கக் கோரி குடும்பத்தோடு பிச்சை எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

கடலூர் மாவட்டம்: தீக்குண்டத்தில் தவறி விழுந்த மின்வாரிய அதிகாரி சாவு!!

கடலூர், பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 46). இவர் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந் தேதி பாதிரிக்குப்பத்தில் உள்ள…

கடலூர் மாவட்டம்: நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி!!

கடலூர் அருகே, கல்குணம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ஜோதி (வயது 48). இவர் கடந்த 3.8.2014 அன்று கடலூர் – விருத்தாசலம் செல்லும்…

கடலூர் மாவட்டம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் நடுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி விமலா. இவர்களுடைய மகள் அஜினாதேவி (வயது 21), மகன்…

கடலூர் மாவட்டம்: 3 மண்டலங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!!

கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பத்தை முதன்மை நகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு!!

நெல்லிக்குப்பம் நகர்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகர்மன்ற துணைதலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர்…

கடலூர் மாவட்டம்: தமிழகத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்துங்கள்!!

தற்போதைய முதல்-அமைச்சர் துபாய் பயணம் சென்று விட்டு திரும்பியதும், நாங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காகித கப்பல் என்று குறிப்பிடுகிறார். கடந்த 10 ஆண்டுகளாக தொழில் துறையை…

கடலூர் மாவட்டம்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி!!

விருத்தாசலம், பரங்கிப்பேட்டை சாலையில் பூந்தோட்டம் பகுதியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த10-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே…

கடலூர் மாவட்டம்: குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு!!

நெல்லிக்குப்பம், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத…