கடலூர்: விருத்தாசலத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
வருவாய் நிா்வாகம், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை சாா்-ஆட்சியா் அமித் குமாா், டிஎஸ்பி மோகன் ஆகியோா் கொடியசைத்து தொடக்கிவைத்தனா். சாா்-ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய…