Tag: கடலூர்

கடலூர்: கால்நடைகளுக்கு தீவனமாகும் வெண்டைக்காய் செடி – விலை வீழ்ச்சியால் நேர்ந்த அவலம்

வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் விளை நிலத்திலேயே வெண்டை செடிகளை கால்நடை தீவனமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, பெரியவடவாடி, வடகுப்பம், எருமனுர், கார்குடல்,…

கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்:கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுவனுக்கு சூடு வைத்த தாய்நடுரோட்டில் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு.!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிறுவனுக்கு சூடு வைத்த தாய், அவனை நடுரோட்டில் கொடூரமாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சியை போல் கடலூரிலும் அரங்கேறிய இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய…

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.

கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் உள்ள மாட்டுவண்டித் தொழிலாளா்களுக்காக கிளியனூா்,…

பெண்ணாடம் அருகே உள்ள கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்.

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் ஆக்கிரமித்து கரும்பு, தேக்கு பயிரிட்டு…

கடலூரில் இதுவரை 3 பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா.!

’’கடந்த செப்டம்பர் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூரில் இதுவரை 3 பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’’ கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில்…

கடலூரில் காசநோய் கண்டறிய நடமாடும் எக்ஸ்-ரே வாகனம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காசநோய்…

சிதம்பரம் அருகே முதலை கடித்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!

சிதம்பரம் அருகே முதலை கடித்து 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் 2 பேரிடமும் வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் கூறி விசாரணை செய்தனர். சிதம்பரம்…

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னை இந்திரா காந்தி…

கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத் தருகிறேன்-எம்எல்ஏ ஆ.அருண்மொழித்தேவன் ஆறுதல்.!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறி புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் அரசு சார்பில் உரிய நிவாரணம்…

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு..

சிதம்பரம் அருகே பு.முட்லூரில் கடலூர் மாவட்டக் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 9வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்டுமான சங்க மாவட்டத் துணைத் தலைவர் சீனுவாசன் தலைமை…