Tag: கடலூர்

கடலூர்: மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை.!

மீன்களில் ரசாயனம் தெளித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா். கடலூா் பகுதியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்கள்…

கடலூர்: மந்தாரக்குப்பம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டினார்.…

காட்டுமன்னார்கோவில் அருகே நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை சூழ்ந்த தண்ணீர்-விவசாயிகள் கவலை.

காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியில் மிகவும்…

சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!

சிதம்பரத்தில் உள்ள அரசு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ 25 ஆயிரம்…

விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர்…

கடலூர், சிதம்பரத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழ் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழுக்கான தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி…

கடலூரில் ஆசிரியைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு.!

தமிழக அரசு உத்தரவுபடி கடந்த 1-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிக்கூடங்கள்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் டார்சலைட் ஏந்தி ஆர்ப்பாட்டம்.

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பணியாற்றும் இளநிலை பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு இணையான ஊதியம் வழங்க…

கடலூர் மாவட்டத்தில் 3 ஆசிரியைகளுக்கு கரோனா- மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்!

கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து கரோனா பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. கரோனா ஊரடங்கு முடிந்து 2021-ஆம் பிப்ரவரி மாதத்தில்…

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காரமாங்குடி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே சரிவர குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி பொது மக்கள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய…