Tag: கடலூர்

மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… இரு அமைச்சர்கள் பங்கேற்பு!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம் இயக்கத்தினா், 75 அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனா். இந்த இயக்கத்தினா் தன்னாா்வலா்களிடம் நிதி…

நெய்வேலி அருகே வீட்டுமனை வாங்கி தருவதாக கூறிதனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.45 லட்சம் மோசடி-வியாபாரி கைது!

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெய்மன்டு மனைவி பபியோலா (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.…

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 34,380 டோஸ் வரத்துஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்அதிகாரி தகவல்.!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தவீரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில்…

பண்ருட்டி பகுதியில் தொடா் மழை காரணமாக சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் கடந்த 3…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மயில்களை விஷம் வைத்து சாகடித்த விவசாயி கைது..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). விவசாயி. இவர் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலில்…

கடலூர்: கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு…

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி.!

வினாடிக்கு 1,700 கனஅடி நீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்துள்ளது. 3 நாளில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம்…

கடலூர்: பள்ளிக்கூடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்-தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு.!

கடலூர் மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களை திறக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகை…

கடலூர்: சிதம்பரம் அருகே மாற்றுத்திறனாளிக்கு கல்வி கட்டணம் வழங்கிய சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியின் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான முருகன் – வளர்மதியின் மகன் முத்தமிழ்…